coimbatore கோவை ஏல மையத்தில் தேயிலை விலை குறைந்தது நமது நிருபர் ஜூன் 21, 2019 கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் கிலோவுக்கு ரூ.3.16 முதல் ரூ.3.59 விலை குறைந்துள்ளது.